தனியுரிமைக் கொள்கை
கடைசி புதுப்பிப்பு: 31 ஆகஸ்ட் 2026
நாங்கள் யார்
புவனப்ரியா (“நாங்கள்”) தமிழ்நாட்டு நில உரிமையாளர்களுக்கும் கற்பவர்களுக்கும் பதிவு ஆலோசனை, workshop cohort, வீடியோ பாடநெறி வழங்குகிறோம். தொடர்பு: hello@puvanapriya.com.
சேகரிக்கும் தகவல்
ஆலோசனை முன்பதிவு, workshop சேர்க்கை, பாடநெறி வாங்குதல், தொடர்பு form — name, email, mobile, meeting preference, message. கட்டணம் Razorpay வழி; transaction reference/status மட்டும், card விவரங்கள் அல்ல.
பயன்பாடு
முன்பதிவு நிறைவேற்றம், transactional email/WhatsApp (opt-in), enrollment, certificate, சேவை மேம்பாடு. marketing opt-in இல்லாமல் marketing அனுப்ப மாட்டோம்.
பகிர்வு
hosting, email, payment, video, calendar service providers-க்கு contract limits உடன். personal data விற்பனை இல்லை.
பாதுகாப்பு & retention
legal, tax, support-க்கு தேவையான booking/order/enrollment records. reasonable measures; online system 100% secure அல்ல.
உங்கள் தேர்வுகள்
access, correction, deletion — applicable law படி hello@puvanapriya.com. marketing opt-out anytime.